Wednesday, February 4, 2026
24.5 C
Colombo
செய்திகள்உலகம்தமிழ்நாட்டில் கொவிட் பரவல் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கொவிட் பரவல் அதிகரிப்பு

இந்தியாவில் தமிழ்நாட்டில் நேற்று (21) மட்டும் 79 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் மூன்று வெளிநாட்டவர்களும் இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக தொடர்ந்து கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles