Sunday, November 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுகாதார அமைச்சர் உட்பட குழுவினர் நாளை பிலிப்பைன்ஸ் செல்கின்றனர்

சுகாதார அமைச்சர் உட்பட குழுவினர் நாளை பிலிப்பைன்ஸ் செல்கின்றனர்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட குழுவொன்று பிலிப்பைன்ஸுக்குச் செல்லவுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லஇ சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொலஇ நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கஇ பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகேஇ காவிந்த ஜயவர்தனஇ ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.எச்.ஆர். சமரதுங்கஇ சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனஇ வைத்தியர் துஷ்னி வீரகோன் மற்றும் ஏ.எஸ். பொல்கஸ்தெனிய ஆகியோர் இக்குழுவில் அடங்குகின்றனர் .

இந்த பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் உலக சுகாதார நிறுவனம் ஏற்கும் என தெரிவிக்கப்படுகிறது .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles