Wednesday, December 17, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் கடனுக்கு IMF அனுமதி

இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் கடனுக்கு IMF அனுமதி

இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு சர்தேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

வொஷிங்டனில் நேற்று கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இது குறித்து இன்று (21) உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதேவேளை இந்த விடயம் சம்பந்தமாக விசேட அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் வெளியிட உள்ளார்.

நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்த தகவலை வழங்கியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles