Thursday, August 7, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் - IMF

இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் – IMF

தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி மற்றும் பரிமாற்றக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக நீங்கும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் இன்று தெரிவித்துள்ளது.

ஐஆகு தலைமை அதிகாரி மசாஹிரோ நோசாக்கி இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் BOP தொடர்பான பரிமாற்றக் கட்டுப்பாடுகளை படிப்படியாக அகற்றுவதற்கான திட்டத்தை அதிகாரிகள் உருவாக்குவார்கள்.

அந்தத் திட்டம் ஜூன் 2023க்குள் நிறைவு செய்யப்படும்.

இலங்கை சமீபத்தில் சில இறக்குமதி மற்றும் பரிமாற்ற கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும், அந்நிய செலாவணி மாற்றத்திற்கான விதிகள் மற்றும் சில இறக்குமதி செய்யப்பட்ட நுகர்வோர் பொருட்களின் மீதான தடைகள் இன்னும் உள்ளன என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles