Saturday, February 7, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொதொலில் இருந்து இறந்த நிலையில் எலி மீட்பு

தொதொலில் இருந்து இறந்த நிலையில் எலி மீட்பு

சிவனொளிபாதமலைக்கு சென்ற பக்தர்கள் சிலர் நல்லதண்ணி நகரில் உள்ள இனிப்பு கடையில் தொதொல் உள்ளிட்ட இனிப்புகளை வாங்கியுள்ளனர்.

அதனை வெட்டிப் பார்த்தபோது, அதிலிருந்து இறந்த நிலையில் எலி மீட்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles