Wednesday, February 4, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கி திருடப்பட்ட சம்பவம்: கைதானவருக்கு எயிட்ஸ்

துப்பாக்கி திருடப்பட்ட சம்பவம்: கைதானவருக்கு எயிட்ஸ்

பனாகொட இராணுவ முகாமில் துப்பாக்கி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீண்டகாலமாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.

கொடகம கெத்தாராம விகாரையின் விஹாராதிபதியுடன் கைதுசெய்யப்பட்ட இராணுவ அதிகாரியே இவ்வாறு தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த ஏனையவர்களிடம் சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles