Saturday, November 1, 2025
31 C
Colombo
சினிமாஐஷ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் திருட்டு

ஐஷ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் திருட்டு

வீட்டில் நகை திருட்டு போயுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தேனாம்பேட்டை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வீட்டில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டிருந்த வைரம், தங்கம் என 60 சவரன் நகை இருந்ததாகவும் தற்போது அவை காணாமல் போயுள்ளதாகவும் அவர் வழங்கியுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது இது தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles