Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்விளையாட்டுஅணித் தலைவர் பதவியிலிருந்து விலகினார் திமுத் கருணாரத்ன

அணித் தலைவர் பதவியிலிருந்து விலகினார் திமுத் கருணாரத்ன

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன அணித்தலைவர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

நியுசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி படுதோல்வி அடைந்துள்ளது.

இதனை அடுத்து அவர் பதவி விலகல் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

நியூஸ்வயர் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில், திமுத் கருணாரத்ன எதிர்வரும் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருடன் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles