Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண்ணிடமிருந்து கைப்பேசியை பறித்த நபர் சிக்கினார்

பெண்ணிடமிருந்து கைப்பேசியை பறித்த நபர் சிக்கினார்

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபரை அக்கம் பக்கத்தினர் மடக்கி பிடித்தனர்.

நேற்று பிற்பகல் நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் நுவரெலியா களுகெலே பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles