Sunday, October 12, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜே.ஸ்ரீரங்காவுக்கு எதிராக பிடியாணை

ஜே.ஸ்ரீரங்காவுக்கு எதிராக பிடியாணை

வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கின் சாட்சியாளர்களை தாக்கி மிரட்டிய குற்றத்திற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் உயரதிகாரி பாதுகாப்பு பிரிவின் சார்ஜன்ட் ஒருவரின் மரணம் தொடர்பில் பொய்யான தகவல்களை முன்வைத்து ஆணவக்கொலை செய்தமை மற்றும் தகவல்களை மறைத்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவிற்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles