Monday, October 13, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது

சிலாபம்-முகுணுவடவன பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் இன்று (16) கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, கெப் வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டதாக சிலாபம் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ராகம பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும், சிலாபம், ஹெம்மாவதகம மற்றும் பிங்கிரிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles