Wednesday, August 27, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்றும் கடுமையான வளி மாசு

இன்றும் கடுமையான வளி மாசு

கொழும்பில் காற்று தரச்சுட்டெண் அளவு சற்று அதிகரித்துள்ளது.

கொழும்பு நகரின் வளி மாசடைவு தொடர்பான காற்று தரச்சுட்டெண் இன்று முற்பகல் 11.30 வரை 135 புள்ளிகளாக பதிவாகியிருந்தது.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் 128 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 130 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

பத்தரமுல்லையில் 121 காற்று தரச்சுட்டெண் 121 புள்ளிகளாக பதிவானது.

பொதுவாக 101 முதல் 150 என்ற காற்று தரச்சுட்டெண் அளவானது நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக உணர்திறன் கொண்ட தரப்பினருக்கும் ஆரோக்கியமற்றதாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles