Wednesday, August 27, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆழ்துளைக் கிணற்றில் அவர் 43 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 4 இலட்சம் ரூபா நிவாரணம் வழங்குவதாக மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles