செய்திகள்உள்நாட்டுமதுபான வரியை குறைக்குமாறு கோரிக்கை

மதுபான வரியை குறைக்குமாறு கோரிக்கை

இலங்கையில் மதுபான வகைகளுக்கு அறவிடப்படுகின்ற வரியை குறைக்குமாறு மதுவரி திணைக்களம் நிதியமைச்சிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

13 மதுபான உற்பத்தி நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க மதுவரித் திணைக்களம் நிதியமைச்சிடம் வரியை குறைக்க கோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் மதுவிற்பனை 40 சதவீதத்தினால் குறைந்துள்ள நிலையில், அவற்றின் விலையை குறைக்கும் நோக்கில் வரியை குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles