Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாவனல்ல பிரதேச சபையின் தலைவர் பதவி நீக்கம்

மாவனல்ல பிரதேச சபையின் தலைவர் பதவி நீக்கம்

மாவனல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து நோயல் ஸ்டீவன் நீக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவையினால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவனல்ல பிரதேச சபையின் தலைவர் நோயல் ஸ்டீவன் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles