Monday, August 4, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெப்ரவரியில் சுற்றுலாத்துறை மூலம் 169.9 மில்லியன் டொலர் வருமானம்

பெப்ரவரியில் சுற்றுலாத்துறை மூலம் 169.9 மில்லியன் டொலர் வருமானம்

பெப்ரவரி மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 169.9 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 169.4 மில்லியன் டொலர் வருமானம் சுற்றுலாத்துறையின் ஊடாக கிடைத்துள்ளது.

2023ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 2 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததுடன், இதுவரையில் 331.7 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles