மீண்டும் உபயோகப்படுத்தக்கூடிய குடிநீர் போத்தல்களில் கழிவறை இருக்கையை விட 40 ஆயிரம் மடங்கு பக்றீரியா இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
மனித வாயில் அதிக எண்ணிக்கையிலான மற்றும் பல்வேறு பக்றீரியாக்களின் வீச்சு உள்ளது.
எனவே குடிநீர் போத்தல்களில் பக்றீரியா சூழ்ந்திருப்பதில் ஆச்சரியமில்லை என லண்டன் இம்பீரியல் கல்லூரி மூலக்கூறு நுண்ணுயிரியலாளர் வைத்தியர் ஆண்ட்ரூ எட்வர்ட்ஸ் தெரிவித்தார்.
#NDTV