Saturday, January 31, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆளுநர்கள் வசமாகும் உள்ளூராட்சி மன்றங்கள்?

ஆளுநர்கள் வசமாகும் உள்ளூராட்சி மன்றங்கள்?

எதிர்வரும் 19ஆம் திகதியுடன் உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தும் ஆளுநர்கள்களின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரக்காலம் ஏற்கனவே ஓராண்டுக்கு நீடிக்கப்பட்ட நிலையில், அந்த காலம் இம்மாதம் 19ஆம் திகதிடன் நிறைவுக்கு வருகிறது.

அவற்றுக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும், அது நடைபெறுமா? என்ற ஐயம் நிலவுகிறது.

இந்த நிலையில் வரும் 19ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தும் விசேட ஆளுநர்கள்களின் கீழ் கொண்டுவரப்படும் எனவும், இது தொடர்பாக பிரதமர் தலைமையில் சகல மாகாண ஆளுநர்களும் இன்று (14) முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles