Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்திய சங்கங்கள் - ஜனாதிபதிக்கு இடையில் இன்றிரவு கலந்துரையாடல்

வைத்திய சங்கங்கள் – ஜனாதிபதிக்கு இடையில் இன்றிரவு கலந்துரையாடல்

தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பல தொழிற்சங்கங்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளார்.

இந்த கலந்துரையாடல் இன்று இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

கலந்துரையாடல் நடைபெற்றாலும் பணிப்புறக்கணிப்பு தொடரும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles