Saturday, May 30, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடொலர் வீழ்ச்சியடைந்தாலும், வாகனங்களின் விலை குறையாது

டொலர் வீழ்ச்சியடைந்தாலும், வாகனங்களின் விலை குறையாது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு உயர்ந்தாலும், நாட்டில் வாகனங்களின் விலைகள் குறையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே இதனைத் தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் வாகன விலைகள் மேலும் அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் பயன்படுத்திய சில வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles