Sunday, February 1, 2026
30.6 C
Colombo
செய்திகள்உலகம்மீண்டும் சீன ஜனாதிபதியானார் க்சீ ஜின்பிங்

மீண்டும் சீன ஜனாதிபதியானார் க்சீ ஜின்பிங்

க்சீ ஜின்பிங் மூன்றாவது முறையாகவும் அடுத்த ஐந்து ஆண்டுக் காலப் பகுதிக்குச் சீனாவின் ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுள்ளார்.

கடுமையான பொருளாதார சவால்கள் மற்றும் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் 69 வயதான க்சீ ஜின்பிங்கிற்கு மீண்டும் ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சம்பிரதாய ரீதியிலான தேசிய மக்கள் காங்கிரஸால் அவரின் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles