Tuesday, August 5, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'நோனா அக்கா' ஹெரோயினுடன் கைது

‘நோனா அக்கா’ ஹெரோயினுடன் கைது

பதுளை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ‘நோனா அக்கா’ என்ற பெண் 6,300 மில்லிகிராம் ஹெரோயினுடன் நேற்று (09) கைது செய்யப்பட்டார்.

பதுளை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நீண்டகாலமாக ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles