நாடாளுமன்றின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான துறைசார் தெரிவுக்குழுவின் தலைவராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வுக்கான நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.