Saturday, September 20, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதட்டுப்பாடான 81 மருந்துகள் பெறப்பட்டுள்ளன

தட்டுப்பாடான 81 மருந்துகள் பெறப்பட்டுள்ளன

தட்டுப்பாடாக இருந்த 151 மருந்துகளில் 81 மருந்துகள் நேற்று கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியுடன் சுகாதாரத் துறைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க நிதி அமைச்சு உழைத்துள்ளது.

இந்திய கடன் முறையின் கீழ் மருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும் அது நினைப்பது போல் சுலபமான விடயம் இல்லை என அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles