Monday, April 13, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைவிடப்பட்ட காணியிலிருந்து கைக்குண்டு மீட்பு

கைவிடப்பட்ட காணியிலிருந்து கைக்குண்டு மீட்பு

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம் பகுதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட காணி ஒன்றிலேயே குறித்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கைக்குண்டை கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles