Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகேக் விலை குறையுமாம்

கேக் விலை குறையுமாம்

கோதுமை மாவின் விலை குறைப்புடன்,கேக்கின் விலையும் நேற்று (09) முதல் குறைக்கப்படும் என ஹட்டன் பிரதேச பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி ஒரு கிலோ கேக்கின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles