Sunday, April 12, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇத்தாலி வேலைவாய்ப்பை இலங்கையர்கள் நேரடியாக பெற முடியாது!

இத்தாலி வேலைவாய்ப்பை இலங்கையர்கள் நேரடியாக பெற முடியாது!

இத்தாலி அரசாங்கம் வருடாந்தம் வழங்கும் கோட்டா முறையின் கீழான தொழில் வாய்ப்புகளுக்கு இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் அறவித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அந்த வேலைகளுக்கு இத்தாலியில் உள்ள முதலாளிகள் மற்றும் வணிக நிறுவனங்களே இலங்கையர்களுக்காக விண்ணப்பிக்க வேண்டும் என தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைவாயப்புகளை பெறுவதற்கு எந்தவொரு நபருக்கும் பணத்தை வழங்குவதைத் தவிர்க்குமாறு பணியகம் வலியுறுத்துகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles