Sunday, April 12, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசுக்கு எதிராக போராடுவோருக்கு அரச வேலை இல்லை?

அரசுக்கு எதிராக போராடுவோருக்கு அரச வேலை இல்லை?

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு அரச வேலை வாய்ப்பு வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டங்கள் அல்லது நாசவேலைகளில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் பதிவுகள் டேட்டா பேங்க் வடிவில் பராமரிக்கப்படும் என்றும், அத்தகைய நபர்கள் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது, ​​அவர்கள் சம்பந்தப்பட்ட வேலைக்குத் தகுதியற்றவர்களாகக் கருதுவதற்கான அடிப்படை ஆவணம் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles