Tuesday, July 29, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு7 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

7 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச 7 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (09) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறைக்கப்பட்ட பொருட்களின் புதிய விலைகள் பின்வருமாறு….

01) காய்ந்த மிளகாய் 1கிலோ ரூ 1500

02)கோதுமை மா 1 கிலோ ரூ 230

03) பருப்பு 1 கிலோ ரூ 339

04) வெள்ளை சீனி 1 கிலோ ரூ 218

05) சிவப்பரிசி (உள்ளூர்) 1 கிலோ ரூ 155

06) வெள்ளை நாடு (உள்ளூர்) 1 கிலோ ரூ 188

07) பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ 129

அதன்படி, ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 75 ரூபாவாலும், ஒரு கிலோ கோதுமை மா 15 ரூபாவாலும், பருப்பு கிலோ 19 ரூபாவாலும், வெள்ளை சீனி ஒரு கிலோ 11 ரூபாவாலும், சிவப்பரிசி (உள்ளூர்) கிலோ 9 ரூபாவாலும், ஒரு கிலோ வெள்ளை நாடு (உள்ளூர்) 7 ரூபாவாலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 06 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles