Friday, May 8, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிமான டிக்கெட் விலை குறைகிறது

விமான டிக்கெட் விலை குறைகிறது

விமான டிக்கெட்டுகளின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை 8% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles