விமான டிக்கெட்டுகளின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை 8% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.