Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவட மாகாணத்திலிருந்து மாடுகளை கொண்டு செல்ல தடை

வட மாகாணத்திலிருந்து மாடுகளை கொண்டு செல்ல தடை

வடக்கு மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு மாடுகளை கொண்டு செல்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

உடலில் ஏற்பட்ட நோய் காரணமாக, வடக்கு மாகாணத்தில் உயிரிழந்த மாடுகள் மற்றும் கறவைப் பசுக்களின் எண்ணிக்கை 350ஆக உயர்வடைந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles