Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில்வே தொழிற்சங்கங்கள் 14 ஆம் திகதி வேலைநிறுத்தம்

ரயில்வே தொழிற்சங்கங்கள் 14 ஆம் திகதி வேலைநிறுத்தம்

எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் எஸ்.பி. விதானகே தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles