Tuesday, March 31, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலை ஒத்திவைத்தால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்!

தேர்தலை ஒத்திவைத்தால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்!

மக்களின் உரிமைகளை மீறும் வகையில் தேர்தல் பிற்போடப்பட்டால், அதற்கெதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி விஜித நாணயக்கார நேற்று கண்டியில் வைத்து இதனை தெரிவித்தார்.

தேர்தல் என்பது மக்களுக்கு இருக்கின்ற ஜனாநாயக உரிமையாகும்.

அதனை எந்த வகையில் இல்லாது செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் போராட்டத்தின் மீது நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்கப்படுகின்றமை தொடர்பாகவும் அவர் தமது கண்டனத்தை தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles