Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசொகுசு வாகனங்களின் விலை அதிகரிப்பு

சொகுசு வாகனங்களின் விலை அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு ஏற்ற இறக்கம் காரணமாக சொகுசு வாகனங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

வட்டி வீத அதிகரிப்பால் வாகனங்களை கொள்வனவு செய்வதும் குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles