Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீன அரசின் சீருடை உதவி முழுமையாக கிடைத்தது

சீன அரசின் சீருடை உதவி முழுமையாக கிடைத்தது

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான உதவி முழுமையாக கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சீருடை விநியோகம் விரைவில் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவினால் வழங்கப்படும் சீருடை தொகுதியின், இறுதிக்கட்ட விநியோகம் நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles