Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிற்றுண்டிகளின் விலைகள் குறைக்கப்படலாம்

சிற்றுண்டிகளின் விலைகள் குறைக்கப்படலாம்

உணவகங்களில் சிற்றுண்டிகளின் விலைகள் குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விலை குறைக்கப்படும் உணவுப்பொருட்களின் விபரங்கள் இன்று (09) அறிவிக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நேற்று (08) முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles