Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடலில் வீசப்படும் பிளாஸ்டிக்கின் அளவு அதிகரிப்பு

கடலில் வீசப்படும் பிளாஸ்டிக்கின் அளவு அதிகரிப்பு

2040 ஆம் ஆண்டுக்குள் கடலில் வீசப்படும் பிளாஸ்டிக்களின் அளவு 3 மடங்கு அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சர்வதேச விஞ்ஞானிகள் குழு நடத்திய இது தொடர்பான ஆய்வில் தற்போது 171 டிரில்லியன் பிளாஸ்டிக் துண்டுகள் உலகளவில் கடல் நீரில் மிதந்து வருவதாக தெரியவந்துள்ளது.

2005ஆம் ஆண்டு முதல், கடல் நீரில் சேரும் பிளாஸ்டிக்கின் அளவு வேகமாக அதிகரித்து வருவதால், அவசரக் கொள்கை நடவடிக்கை இல்லாமல், பிளாஸ்டிக் சேர்வதைத் தடுக்க முடியாது என்று சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles