Wednesday, May 20, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎம்.பி பதவியை ஏற்க மாட்டேன் - ஜனக்க ரத்நாயக்க

எம்.பி பதவியை ஏற்க மாட்டேன் – ஜனக்க ரத்நாயக்க

எந்தவொரு அரசியல் கட்சியிலிருந்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்கமாட்டேன்” என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கஞ்சன விஜசேகர இது தொடர்பில் இன்று வெளியிட்ட அறிவிப்பானது, இலங்கையின் ஒரு பொதுவான அரசியல்வாதிக்கு சிறந்த உதாரணம் என ஜனக்க ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அரசியல் கட்சியொன்றின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜனக்க ரத்நாயக்க பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவித்த தகவலுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles