Friday, September 19, 2025
29.5 C
Colombo
செய்திகள்விளையாட்டுஅஞ்சலோ மேத்யூஸ் படைத்த சாதனை

அஞ்சலோ மேத்யூஸ் படைத்த சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஞ்சலோ மேத்யூஸ் 7000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்தார்.

இந்த சாதனையை படைத்த 3வது இலங்கை வீரர் என்ற பெருமையையும் மேத்யூஸ் பெற்றார்.

குமார் சங்கக்கார (12,400) மற்றும் மஹெல ஜவர்தன (11,814) ஆகியோர் முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.

சனாத் ஜெயசூரிய (6,974) 4ஆம் இடத்திலுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles