Sunday, August 10, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபருப்பு- வெள்ளை சீனி விலைகள் குறைப்பு

பருப்பு- வெள்ளை சீனி விலைகள் குறைப்பு

பருப்பு மற்றும் வெள்ளை சீனியின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதனால், பருப்பு மற்றும் வெள்ளை சீனியின் விலைகள் குறைக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 30 ரூபாவினாலும், வெள்ளை சீனி கிலோ ஒன்றின் மொத்த விலை 40 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

மொத்த விலை குறைவடைந்ததனால் எதிர்வரும் நாட்களில் இவற்றின் சில்லறை விலைகளும் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles