Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடன் மறுசீரமைப்பு முயற்சி - ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு

கடன் மறுசீரமைப்பு முயற்சி – ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு

கடன் மறுசீரமைப்புக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் தமது ட்விட்டர் கணக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன், பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக எதிர்காலத்திலும் நடவடிக்கை எடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles