Monday, February 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் வலுவான நிலையில்

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் வலுவான நிலையில்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக இன்று வலுவான நிலையில் உள்ளது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட இன்றைய நாணய மாற்று விகிதங்களுக்கமைய, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 77 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி நேற்று 318 ரூபா 30 சதமாக பதிவாகியிருந்தது. இதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 331 ரூபா 05 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது. இது நேற்று 335 ரூபா 75 சதமாக இருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles