Wednesday, July 16, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோராட்டக்காரர்களை எச்சரிக்கும் ஜனாதிபதி

போராட்டக்காரர்களை எச்சரிக்கும் ஜனாதிபதி

தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருந்தாலும், ஆர்ப்பாட்டங்களை நடத்தி நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (07) நாடாளுமன்றத்தில் விசேட உரை ஆற்றிய போதே இதனை தெரிவித்தார்.

ஜூலை 9 ஆம் திகதி நாடு வீழ்ந்திருந்தால் இன்று நாட்டைக் கட்டியெழுப்ப வாய்ப்பே இருக்காது என அவர் தெரிவித்தார்.

அவ்வேளையில் நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles