Friday, March 27, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசமுர்த்தி கொடுப்பனவுகளை 75 வீதத்தால் குறைக்க நடவடிக்கை

சமுர்த்தி கொடுப்பனவுகளை 75 வீதத்தால் குறைக்க நடவடிக்கை

சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரி கொடுப்பனவுகளை 75 வீதத்தால் குறைக்க அரசாங்கம் தயாராவதாக தகவல் கிடைத்துள்ளதாக அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அதன் தேசிய அமைப்பாளர் பி.ஏ.பி.பஸ்நாயக்க நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

சமூக நலன்புரி கொடுப்பனவு கணக்கெடுப்பு என்ற போர்வையில் இந்த வெட்டு மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles