Monday, June 9, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகால்நடைகளுக்கு பரவும் நோய் அடையாளம் காணப்பட்டது

கால்நடைகளுக்கு பரவும் நோய் அடையாளம் காணப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகள் மத்தியில் பரவி வரும் நோய், லம்பி ஸ்கின் டிஸீஸ் (Lumpy Skin Disease) எனப்படும் வைரஸ் நோய் என விவசாய அமைச்சின் கால்நடைப் பிரிவு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்நாட்களில் கால்நடைகளுக்கு ஒருவித தோல் நோய் வரவு வருகின்றது

இந்த நோய் நிலைமையை உடனடியாக ஆராயுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கால்நடை அபிவிருத்தி பிரிவுக்கு இன்று (07) பணிப்புரை விடுத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முறையாக இந்த நோய் நிலை பதிவாகியுள்ளதாகவும் அதற்கு முன்னர் இந்நாட்டில் இந்த நோய் நிலை பதிவாகவில்லை எனவும் டொக்டர் என்.சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார் .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles