Tuesday, July 15, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவடக்கில் கால்நடைகளுக்கு பரவும் நோயை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

வடக்கில் கால்நடைகளுக்கு பரவும் நோயை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

வடமாகாணத்தில் கால்நடைகளுக்கு பரவும் நோயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை பெரும்பாலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், இந்நோயினால் சுமார் 10 மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உண்ணி மற்றும் ஈக்களால் கால்நடைகளுக்கு இந்நோய் அதிகளவில் பரவுவதாக கால்நடை வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கால்நடைகளின் உடலின் சில பகுதிகளில் பசியின்மை, காய்ச்சல் மற்றும் நீர்க்கட்டிகள் போன்றவை அறிகுறிகளாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles