Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதிவு செய்யப்பட்ட 20 இலட்ச வாகனங்கள் மாயம்

பதிவு செய்யப்பட்ட 20 இலட்ச வாகனங்கள் மாயம்

நாட்டில் பதிவு செய்யப்பட்ட 83 இலட்சத்து 55 ஆயிரத்து பதினொறு வாகனங்களில் 20 இலட்சம் வாகனங்கள் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

1970ல் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளால் சூறையாடப்பட்ட வாகனங்கள் மற்றும் பல்வேறு விபத்துகளில் அழிக்கப்பட்ட வாகனங்களும் இதில் அடங்குகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles