Tuesday, July 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு 500 மில்லியன் ரூபா நட்டமாம்

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு 500 மில்லியன் ரூபா நட்டமாம்

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் வீதிமறியல் போராட்டங்கள் காரணமாக 500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இதனை தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் நாளைய தினம் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles