Friday, March 14, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் போன பெண்ணை தேட பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

காணாமல் போன பெண்ணை தேட பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

மாவனெல்ல,லெவுகே, உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் ஜனவரி 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சசித்ரா கீதாஞ்சலி ஜயரத்ன என்ற இந்த பெண் 28 வயதுடையவராவார்.

அதன்படி, காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த பெண் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மாவனல்லை பொலிஸ் 035- 2247222
மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 071- 8591418

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles